Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் இன்று

T

The Leader Desk

நவம்பர் 1, 2022 • 10:22 AM

இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் இன்று

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அந்நாட்டில், கடந்த 4 வருடங்களில் நடைபெறும் 5 ஆவது பொதுத் தேர்தல் இதுவாகும்.
  • இறுதியாக கடந்த வருடம் மார்ச் மாதம் இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றிருந்தது. 120 ஆசனங்கள் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் பல கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்த நெப்தலி பென்னட் 61 ஆசனங்களுடன்,. அதாவது ஒரு பெரும்பான்மை ஆசனத்துடன் பிரதமராக பதவியேற்றார்.
  • தற்போதைய பிரதமர் யாயிர் லெபிட் மற்றும் இஸ்ரேலில் நீண்ட காலம் பதவி வகித்த முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவும் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

 அந்நாட்டில், கடந்த 4 வருடங்களில் நடைபெறும் 5 ஆவது பொதுத் தேர்தல் இதுவாகும்.

தற்போதைய பிரதமர் யாயிர் லெபிட் மற்றும் இஸ்ரேலில் நீண்ட காலம் பதவி வகித்த முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவும் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கடந்த வருடம் மார்ச் மாதம் இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றிருந்தது.  120 ஆசனங்கள் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் பல கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்த நெப்தலி பென்னட் 61 ஆசனங்களுடன்,. அதாவது ஒரு பெரும்பான்மை ஆசனத்துடன் பிரதமராக பதவியேற்றார்.

இஸ்ரேலிய நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெறுகிறது. அந்நாட்டில், கடந்த 4 வருடங்களில் நடைபெறும் 5 ஆவது பொதுத் தேர்தல் இதுவாகும்.

தற்போதைய பிரதமர் யாயிர் லெபிட் மற்றும் இஸ்ரேலில் நீண்ட காலம் பதவி வகித்த முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவும் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கடந்த வருடம் மார்ச் மாதம் இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றிருந்தது.  120 ஆசனங்கள் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் பல கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்த நெப்தலி பென்னட் 61 ஆசனங்களுடன்,. அதாவது ஒரு பெரும்பான்மை ஆசனத்துடன் பிரதமராக பதவியேற்றார்.

எனினும், வலதுசாரி லிகுட் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவும் மீண்டும் பிரதமராகுவதற்கு தீவிரமாக முயற்சிக்கிறார். அவர் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குண்டுதுளைக்காத பஸ் ஒன்றிலிருந்து தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய பெஞ்சமின் நெத்தன்யாஹு, நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க தன்னால் முடியும் எனக் கூறினார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...