கியூலெக்ஸ் சின்டெலஸ் மற்றும் கியூலெக்ஸ் நியர்இன்பியுலா என அழைக்கப்படும் இந்த நுளம்பு இனங்கள் மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய்லாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் தற்போது இந்த நுளம்பு இனங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவை நோய் பரப்புபவையா என்பதை கண்டறிய மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அண்மைய காலத்தில் புதிதாக 03 நுளம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க குறிப்பிட்டார்.
இரண்டு புதிய வகை நுளம்பு இனங்கள் கண்டுபிடிப்பு
T
The Leader Desk
அக்டோபர் 17, 2022 • 10:35 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கியூலெக்ஸ் சின்டெலஸ் மற்றும் கியூலெக்ஸ் நியர்இன்பியுலா என அழைக்கப்படும் இந்த நுளம்பு இனங்கள் மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- தாய்லாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் தற்போது இந்த நுளம்பு இனங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவை நோய் பரப்புபவையா என்பதை கண்டறிய மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மேலும், அண்மைய காலத்தில் புதிதாக 03 நுளம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

