Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை கைது செய்ய உத்தரவு

T

The Leader Desk

அக்டோபர் 13, 2022 • 6:22 AM

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை கைது செய்ய உத்தரவு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மனுவில் குறிப்பிட்டுள்ளவாறு நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கு தண்டனை வழங்காதிருப்பதற்கான நியாயப்படுத்தலை இன்று(13) நீதிமன்றத்தில் ஆஜராகி தௌிவுபடுத்துமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
  • மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று(13) மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சனத் நிஷாந்த மன்றில் ஆஜராகியிருக்கவில்லை.
  • அதன் காரணமாக சனத் நிஷாந்தவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
எழுத்து அளவு:

பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, நீதிமன்றம் மற்றும் நீதவானுக்கு அவதூறு ஏற்படும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சனத் நிஷாந்த வௌியிட்டதாகக் குற்றஞ்சாட்டி, நீதிச்சேவை சங்கம் மற்றும் சட்டத்தரணிகள் சிலரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனுவில் குறிப்பிட்டுள்ளவாறு நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கு தண்டனை வழங்காதிருப்பதற்கான நியாயப்படுத்தலை இன்று(13) நீதிமன்றத்தில் ஆஜராகி தௌிவுபடுத்துமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று(13) மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சனத் நிஷாந்த மன்றில் ஆஜராகியிருக்கவில்லை.

அதன் காரணமாக சனத் நிஷாந்தவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...