Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு சமூக செயற்பாட்டாளர் சஞ்ஜீவ

T

The Leader Desk

அக்டோபர் 10, 2022 • 11:31 AM

அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு சமூக செயற்பாட்டாளர் சஞ்ஜீவ

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • களனிப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலைஇ சமூக விஞ்ஞான முதுகலைப் பட்டம் பெற்றுள்ள சஞ்சீவ விமலகுணரத்னஇ இதற்கு முன்னர் நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தில் உள்நாட்டுப் பணிப்பாளராகப் பணியாற்றினார்.
  • தனியார் துறை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் நிர்வாக அதிகாரியாக ஏறக்குறைய 20 வருட அனுபவம் கொண்ட இவர்இ ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த சர்வதேச குடியேற்ற அமைப்பின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
  • அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாக சஞ்சீவ விமலகுணரத்னவை நியமிக்குமாறு பல சிவில் சமூக ஆர்வலர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எழுத்து அளவு:

 

களனிப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலைஇ சமூக விஞ்ஞான முதுகலைப் பட்டம் பெற்றுள்ள சஞ்சீவ விமலகுணரத்னஇ இதற்கு முன்னர் நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தில் உள்நாட்டுப் பணிப்பாளராகப் பணியாற்றினார்.

தனியார் துறை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் நிர்வாக அதிகாரியாக ஏறக்குறைய 20 வருட அனுபவம் கொண்ட இவர்இ ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த சர்வதேச குடியேற்ற அமைப்பின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாக சஞ்சீவ விமலகுணரத்னவை நியமிக்குமாறு பல சிவில் சமூக ஆர்வலர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

'நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம்' உட்பட பல சிவில் அமைப்புக்கள், சஞ்ஜீவவின் நியமனம் தொடர்பில் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளதோடு அவருக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...