விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் தேசிய விளையாட்டுத் தெரிவுக் குழு 7 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
அதன் உறுப்பினர்களாக,
பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா - தலைவர்
அர்ஜுன் ரிஷ்ய பெர்னாண்டோ - செயலாளர்
கலாநிதி மஹியா குணசேகர - உறுப்பினர்
விளையாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் பிரசன்ன சந்தித் - உறுப்பினர்
முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய - உறுப்பினர்
தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா - உறுப்பினர்
திலகா ஜினதாச - உறுப்பினர்
தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழு நியமனம்
T
The Leader Desk
அக்டோபர் 4, 2022 • 11:57 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
- பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் தேசிய விளையாட்டுத் தெரிவுக் குழு 7 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

