Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம்!

T

The Leader Desk

அக்டோபர் 3, 2022 • 5:37 AM

கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சபாநாயகர் மஹிந்தா யாப்பா அபேவர்த்தன குறித்த குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களிக் பெயர் விபரங்களை இன்றைய தினம் (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
  • எவ்வாறாயினும், இந்த குழுக்களுக்கான தலைவர்கள் இதுவரையில் நியமிக்கப்படவில்லை.
  • பொது வர்த்தகங்கள் தொடர்பான செயற்குழு எனும் கோப் குழு மற்றும் அரச கணக்காய்வு தொடர்பான செயற்குழுவான கோபா ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:
 

சபாநாயகர் மஹிந்தா யாப்பா அபேவர்த்தன குறித்த குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களிக் பெயர் விபரங்களை இன்றைய தினம் (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பொது வர்த்தகங்கள் தொடர்பான செயற்குழு எனும் கோப் குழு மற்றும் அரச கணக்காய்வு தொடர்பான செயற்குழுவான கோபா ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த குழுக்களுக்கான தலைவர்கள் இதுவரையில் நியமிக்கப்படவில்லை.

உறுப்பினர்களாக, மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, லசந்த அலகியவன்ன, காதர் மஸ்தான், சுரேன் ராகவன், டயனா கமகே, எஸ்.பி.திசாநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க, கபீர் ஹாஷிம், சரத் வீரசேகர, விமலவீர திசாநாயக்க, நிரோஷன் பெரேரா, சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, ஜே.சீ.அலவதுவல, அஷோக அபேசிங்க, புத்திக்க பதிரண, ஜயந்த சமரவீர, ஹெக்டர் அப்புஹாமி, ஹேஷா விதானகே, பிரதீப் உந்துகொட, இசுறு தொடங்கொட, வசந்த யாப்பா பண்டார, இரா. சாணக்கியன், என்.டபிள்யு.எஸ். சஹன் பிரதீப் விதான, டீ.வீரசிங்க, வீரசுமன வீரசிங்க, சரித ஹேரத், ஹரினி அமரசூரிய

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...