ஜப்பான் பிரதமருடன் ஜனாதிபதி இன்று (28) உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று ஜப்பான் பேரரசரை சந்திக்க உள்ளார்.
அதன் பின்னர் பிலிப்பைன்ஸின் மெனிலா நகரில் ஆரம்பமாகவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.
ஜனாதிபதி இன்று பிலிப்பைன்ஸ் நோக்கி பயணம்
T
The Leader Desk
செப்டம்பர் 28, 2022 • 8:12 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஜப்பான் பிரதமருடன் ஜனாதிபதி இன்று (28) உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
- மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று ஜப்பான் பேரரசரை சந்திக்க உள்ளார்.
- அதன் பின்னர் பிலிப்பைன்ஸின் மெனிலா நகரில் ஆரம்பமாகவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

