இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் சுகாதார துவாய்களுக்கு விதிக்கப்பட்ட துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, செஸ் தீர்வை மற்றும் சுங்க வரியை குறைக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், இலங்கையில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு மாதந்தம் 150 ரூபாவை மட்டுமே செலவிடக்கூடிய வகையிலான சுகாதார துவாய்களை வழங்குவதற்கு ஆர்வமாகியுள்ளதாக அவர் மேலும் மேலும் தெரிவித்துள்ளார்.
சுகாதார துவாய்கள் மீதான வரியை குறைக்க ஜனாதிபதி நடவடிக்கை!
T
The Leader Desk
செப்டம்பர் 21, 2022 • 11:37 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் சுகாதார துவாய்களுக்கு விதிக்கப்பட்ட துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, செஸ் தீர்வை மற்றும் சுங்க வரியை குறைக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
- இதற்கிடையில், இலங்கையில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு மாதந்தம் 150 ரூபாவை மட்டுமே செலவிடக்கூடிய வகையிலான சுகாதார துவாய்களை வழங்குவதற்கு ஆர்வமாகியுள்ளதாக அவர் மேலும் மேலும் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

