அதன்படி, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகளுக்கான பதில் அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராக திலும் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி பிரித்தானியாவுக்குச் செல்லவுள்ள நிலையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஜனாதிபதி உரிய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வரை இந்த நியமனம் செல்லுபடியாகும்.
நிதி இராஜாங்க அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகமவும் தற்போது செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பதில் அமைச்சர்கள் இருவர் நியமனம்
T
The Leader Desk
செப்டம்பர் 17, 2022 • 12:01 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அதன்படி, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகளுக்கான பதில் அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.
- இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி பிரித்தானியாவுக்குச் செல்லவுள்ள நிலையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
- முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராக திலும் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

