நிலுவையில் உள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கை 20,075 ஆகும்.
இவற்றில் உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 7,495. மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 12,580 ஆகும்.
இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 2,751 முறைப்பாடுகள் பொலிஸ் அல்லது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், கடந்த வருடம் 9,436 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இரண்டு வருடங்களிலும் கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. கடந்த வருடம் 1,174 முறைப்பாடுகளும் இந்த வருடம் இதுவரை 293 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
மேலும், இவ்வருடம் இதுவரையில் 538 பேர் பாலியல் வன்முறைக்கு உள்ளானதுடன் கடந்த வருடம் 1612 பேர் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த தகவல்கள் நேற்று (14) நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டன.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் நீதிமன்றங்களில் 20,075 வழக்குகள்!
T
The Leader Desk
மே 15, 2024 • 4:26 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- நிலுவையில் உள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கை 20,075 ஆகும்.
- இவற்றில் உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 7,495.
- மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 12,580 ஆகும்.
- இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 2,751 முறைப்பாடுகள் பொலிஸ் அல்லது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், கடந்த வருடம் 9,436 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

