உள்ள ஹோட்டல் ஒன்றில் மாணிக்கக்கல் வர்த்தகர்கள் இருவரிடம் இருந்து இரண்டு கோடி ரூபா கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் இருவர் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணிக்கக்கல் வர்த்தகர்களிடம் 2 கோடி ரூபா கொள்ளை: வாகரை அதிரடிப்படை வீரர் உட்பட 6 பேர் கைது!
T
The Leader Desk
ஆகஸ்ட் 3, 2024 • 4:30 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- உள்ள ஹோட்டல் ஒன்றில் மாணிக்கக்கல் வர்த்தகர்கள் இருவரிடம் இருந்து இரண்டு கோடி ரூபா கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் இருவர் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- அந்த சந்தேக நபர்களுடன் இரண்டு செட் விசேட அதிரடிப்படை சீருடைகள், இரண்டு பூட்ஸ், இரண்டு பெரட்கள், ஒரு பக்க ஹோல்டர், கைவிலங்குகள், இரண்டு வாள்கள் மற்றும் 5,129,000 ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
- இந்தக் குற்றச் செயல் தொடர்பில், வாகரை விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட், கொனஹேன விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி மற்றும் கண்டி கேகாலை மற்றும் தியத்தலாவ பிரதேசங்களில் வசிக்கும் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:
இந்தக் குற்றச் செயல் தொடர்பில், வாகரை விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட், கொனஹேன விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி மற்றும் கண்டி கேகாலை மற்றும் தியத்தலாவ பிரதேசங்களில் வசிக்கும் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த சந்தேக நபர்களுடன் இரண்டு செட் விசேட அதிரடிப்படை சீருடைகள், இரண்டு பூட்ஸ், இரண்டு பெரட்கள், ஒரு பக்க ஹோல்டர், கைவிலங்குகள், இரண்டு வாள்கள் மற்றும் 5,129,000 ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பேலியகொட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

