குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலக தலைவன் மன்னா ரமேஷ் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டபோது, அந்நாட்டுப் பொலிஸாருக்கும் முகவருக்கும் இரண்டு கோடி ரூபாவை இலஞ்சமாக வழங்கி தப்பிச் செல்ல முயற்சித்தமை தெரிய வந்துள்ளது.
இந்த நாட்டுக்கு அழைத்து வரப்படும்வரை அந்த முயற்சியை கைவிடாத அவர், துபாய் பொலிஸாரின் காவலில் இருந்து தப்பிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டதாகவும் தெரிய வந்துள்ளது.
மன்னா ரமேஷிடம் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது. துபாயில் கைது செய்யப்பட்டுள்ள பல குற்றவாளிகள் அங்குள்ள முகவர்களுக்கு பல கோடி ரூபாவை இலஞ்சம் வழங்கி சிறையிலிருந்து வெளியேறி வருவதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
துபாய் பொலிஸாருக்கு 2 கோடி ரூபா இலஞ்சம் வழங்க முயற்சித்த மன்னா ரமேஷ்!
T
The Leader Desk
மே 15, 2024 • 3:53 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலக தலைவன் மன்னா ரமேஷ் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டபோது, அந்நாட்டுப் பொலிஸாருக்கும் முகவருக்கும் இரண்டு கோடி ரூபாவை இலஞ்சமாக வழங்கி தப்பிச் செல்ல முயற்சித்தமை தெரிய வந்துள்ளது.
- மன்னா ரமேஷிடம் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.
- இந்த நாட்டுக்கு அழைத்து வரப்படும்வரை அந்த முயற்சியை கைவிடாத அவர், துபாய் பொலிஸாரின் காவலில் இருந்து தப்பிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டதாகவும் தெரிய வந்துள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

