வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது 1990 அம்பியூலன்ஸுக்குள் வைத்து தாதியை பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்தமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்திய இராணுவ சார்ஜன்ட் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஹொரண தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
1990 அம்பியூலன்ஸுக்குள் வைத்து தாதி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி: இராணுவ வீரர் கைது!
T
The Leader Desk
ஆகஸ்ட் 10, 2024 • 6:25 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது 1990 அம்பியூலன்ஸுக்குள் வைத்து தாதியை பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்தமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்திய இராணுவ சார்ஜன்ட் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஹொரண தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
- ஹொரண கந்தானை பல்லாபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சந்தேக நபரின் சகோதரர் காயமடைந்து அம்பியூலன்ஸில் ஏற்றிச் செல்லும்போது இராணுவ சார்ஜன்ட் தாதியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- இது தொடர்பில் சுகாதார உதவியாளர் பொலிஸ் காவலரண் பொலிஸ் அதிகாரியிடம் கூறியதையடுத்து, சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் சுகாதார ஊழியர்களை அச்சுறுத்தியதையடுத்து, பொலிஸ் குழு ஒன்று அங்கு சென்று சந்தேக நபரைக் கைது செய்துள்ளது.
எழுத்து அளவு:
ஹொரண கந்தானை பல்லாபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சந்தேக நபரின் சகோதரர் காயமடைந்து அம்பியூலன்ஸில் ஏற்றிச் செல்லும்போது இராணுவ சார்ஜன்ட் தாதியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் சுகாதார உதவியாளர் பொலிஸ் காவலரண் பொலிஸ் அதிகாரியிடம் கூறியதையடுத்து, சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் சுகாதார ஊழியர்களை அச்சுறுத்தியதையடுத்து, பொலிஸ் குழு ஒன்று அங்கு சென்று சந்தேக நபரைக் கைது செய்துள்ளது.
சந்தேக நபரும் காயமடைந்த அவரது சகோதரரும் அதிகளவில் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
சந்தேக நபர் பனாகொட இராணுவத் தலைமையகத்தைச் சேர்ந்தவர்
சந்தேக நபர் ஹொரணை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்
ஹொரணை தலைமையக பொலிஸார் சிந்தக பனாவல தலைமையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

