இலங்கைக்கு அனுப்பப்பட்ட சுமார் 19 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் ஒரு தொகுதி சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள பொருட்கள் விநியோக (கூரியர்) நிறுவனம் ஒன்றிலிருந்து இன்று (28) கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
19 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன!
T
The Leader Desk
ஜூன் 28, 2024 • 3:00 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இலங்கைக்கு அனுப்பப்பட்ட சுமார் 19 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் ஒரு தொகுதி சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள பொருட்கள் விநியோக (கூரியர்) நிறுவனம் ஒன்றிலிருந்து இன்று (28) கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
- கைப்பற்றப்பட்ட பொதிகளில் 2,030 கிராம் கொக்கேயின் மற்றும் 2,177 கிராம் குஷ் போதைப்பொருள் காணப்பட்டன.
- இந்தப் பொதிகள் கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து கொழும்பு மற்றும் கடவத்தையில் வசிக்கும் இருவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனையடுத்து முகவரிகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்த முகவரிகள் போலியானது என தெரிய வந்துள்ளது.
- இந்த போதைப்பொருட்களின் சந்தை பெறுமதி சுமார்190 மில்லியன் ரூபா என இலங்கை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப.
எழுத்து அளவு:
கைப்பற்றப்பட்ட பொதிகளில் 2,030 கிராம் கொக்கேயின் மற்றும் 2,177 கிராம் குஷ் போதைப்பொருள் காணப்பட்டன.
இந்தப் பொதிகள் கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து கொழும்பு மற்றும் கடவத்தையில் வசிக்கும் இருவருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதனையடுத்து முகவரிகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்த முகவரிகள் போலியானது என தெரிய வந்துள்ளது.
இந்த போதைப்பொருட்களின் சந்தை பெறுமதி சுமார்190 மில்லியன் ரூபா என இலங்கை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப. பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த பொதிகள் கொழும்பு மற்றும் கடவத்தையில் வசிப்பவர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் ஆனால் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த முகவரிகள் போலியானவை என உறுதிப்படுத்தப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்படும் எனவும் சுங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

