ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 18 வயதுடைய வஸ்ஸாஉல்ல, இலுக்கின்ன பிரதேசத்தை சேர்ந்தவராவார்,
கடந்த 22ஆம் திகதி குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் தனது காதலியை பார்ப்பதற்காக குளியாப்பிட்டிய வஸ்ஸமுல்ல பகுதிக்கு சென்றிருந்த நிலையில், காணாமல் போயிருந்தார். பின்னர் இவரது சடலம் சிலாபத்தின் மாதம்பே பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில், காதலியின் தாயும் தந்தையும் முன்னர் கைது செய்யப்பட்டமை தெரிந்ததே.
குளியாப்பிட்டியில் காதலன் கொலை: 18 வயதான காதலியும் கைது!
T
The Leader Desk
மே 13, 2024 • 5:24 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.
- கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 18 வயதுடைய வஸ்ஸாஉல்ல, இலுக்கின்ன பிரதேசத்தை சேர்ந்தவராவார், கடந்த 22ஆம் திகதி குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் தனது காதலியை பார்ப்பதற்காக குளியாப்பிட்டிய வஸ்ஸமுல்ல பகுதிக்கு சென்றிருந்த நிலையில், காணாமல் போயிருந்தார்.
- கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

