Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ரஷ்ய - உக்ரைன் போரில் 17 இலங்கைப் படையினர் பலி!

T

The Leader Desk

மே 12, 2024 • 2:13 AM

ரஷ்ய - உக்ரைன் போரில் 17 இலங்கைப் படையினர் பலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • கடந்த மார்ச் 29 ஆம் திகதிக்கு பிறகு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என உறவினர்கள் கூறுகின்றனர்.
  • பதவியாவில் வசிக்கும் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான அசங்க சந்தனவும் கடந்த பெப்ரவரி 12ஆம் திகதி ரஷ்யாவுக்காக போரிட ரஷ்யா சென்றிருந்தார்.
  • கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி அவர் தனது குடும்பத்தினருடன் கடைசியாக தொலைபேசியில் உரையாடியுள்ளார்.அதன்பிறகு, அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.
எழுத்து அளவு:

இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ரஷ்யாவுக்குச் சென்ற மேலும் இரண்டு ஓய்வுபெற்ற இராணுவத்தினர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 29 ஆம் திகதிக்கு பிறகு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என உறவினர்கள் கூறுகின்றனர்.

பதவியாவில் வசிக்கும் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான அசங்க சந்தனவும் கடந்த பெப்ரவரி 12ஆம் திகதி ரஷ்யாவுக்காக போரிட ரஷ்யா சென்றிருந்தார்.

கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி அவர் தனது குடும்பத்தினருடன் கடைசியாக தொலைபேசியில் உரையாடியுள்ளார்.அதன்பிறகு, அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.

இதேவேளை, மதவாச்சி வஹமல்கொல்லேவ பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற கமாண்டோ அதிகாரியான பிரதீப் சந்தன, பெப்ரவரி 12 ஆம் திகதி ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்றதுடன், மார்ச் 29 ஆம் திகதி தனது கடைசி அழைப்பையும் மேற்கொண்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...