உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள அறுபத்தாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர்
பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பை வழங்குவது குறித்து பொலிஸ் தலைமையகத்தின் கவனம் திரும்பியுள்ளது.
சில எதிர்க்கட்சி எம்.பிக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளை வழங்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை (23ஆம் திகதி) பாராளுமன்றத்தில், இது தொடர்பான விசேட விவாதம் நடைபெற்றுள்ளது.