இந்திய - இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் 8ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் மேற்படி சங்கம் கூடியபோது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, அச்சங்கத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.