Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

தந்தைக்கு பச்சை குத்த வந்த கலைஞர் 14 வயதான மகளை தன்னுடன் அழைத்துச் சென்றார்! பேருவளையில் சம்பவம்

T

The Leader Desk

செப்டம்பர் 4, 2024 • 5:04 AM

தந்தைக்கு பச்சை குத்த வந்த கலைஞர் 14 வயதான மகளை தன்னுடன் அழைத்துச் சென்றார்! பேருவளையில் சம்பவம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குத்துவதற்காக வந்த கலைஞர் ஒருவர் அவரது 14 வயது மகளை அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
  • நேற்று (2) காணாமல் போன மகள் உறவினர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து மொரட்டுவைக்கு தான் அழைத்து வரப்பட்டதாகக் கூறியுள்ளார். பொலிஸாரின் விசாரணையின் போது, ​​மொரட்டுவை, உஸ்வத்தையில் உள்ள பச்சை குத்தியவரின் வீட்டில் தான் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
  • பேருவளை பண்டாரவத்தை பிரதேசத்தை சேர்ந்த சிறுமியின் தந்தை செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும் மகள் தந்தையுடன் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:

குத்துவதற்காக வந்த  கலைஞர் ஒருவர்  அவரது 14 வயது மகளை அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேருவளை பண்டாரவத்தை பிரதேசத்தை சேர்ந்த சிறுமியின் தந்தை செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும் மகள் தந்தையுடன் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
நேற்று  (2) காணாமல் போன மகள் உறவினர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து மொரட்டுவைக்கு  தான் அழைத்து வரப்பட்டதாகக் கூறியுள்ளார். 
 
பொலிஸாரின் விசாரணையின் போது, ​​மொரட்டுவை, உஸ்வத்தையில் உள்ள பச்சை குத்தியவரின் வீட்டில் தான் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் குறித்த சிறுமியை  களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் விசேட வைத்திய பரிசோதனைக்காக அனுமதித்தனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தந்தைக்கு பச்சை குத்த வந்த கலைஞர் 14 வயதான மகளை தன்னுடன் அழைத்துச் சென்றார்! பேருவளையில் சம்பவம் | Tamil Leader | We Lead the Nation