Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

மற்றொரு பொலிஸ் அதிகாரியின் நட்சத்திரத்தைக் கழற்றிய உயர்நீதிமன்றம் 134 பேரின் வழக்கு செலவை வழங்கவும் உத்தரவிட்டது

T

The Leader Desk

ஜூலை 28, 2024 • 2:52 AM

மற்றொரு பொலிஸ் அதிகாரியின் நட்சத்திரத்தைக் கழற்றிய உயர்நீதிமன்றம் 134  பேரின் வழக்கு செலவை வழங்கவும் உத்தரவிட்டது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கமல் புஷ்பகுமாரவை அந்தப் பதவிக்கு உயர்த்தியமை சட்டத்துக்கு முரணானது எனத் தெரிவித்த உயர.
  • உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் தாக்கல் செய்த மனுவில், தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதால், பொலிஸ் அத்தியட்சகர் கமல் புஷ்பகுமாரவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகப் பதவி உயர்வு செய்ததை இரத்துச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.
  • நீதிமன்றம், அவரது தரத்தை பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு தரமிறக்கி உத்தரவிட்டுள்ளது.
எழுத்து அளவு:

கமல் புஷ்பகுமாரவை அந்தப் பதவிக்கு உயர்த்தியமை சட்டத்துக்கு முரணானது எனத் தெரிவித்த உயர. நீதிமன்றம், அவரது தரத்தை பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு தரமிறக்கி உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர் துணிச்சலாக செயற்பட்டால் மாத்திரமே விசேட சூழ்நிலையில் பதவி உயர்வு வழங்க முடியும் என பொலிஸ் ஒழுங்குமுறைகளில் தெளிவாக காணப்படுகின்ற போதிலும், கமல் புஷ்பகுமார தனது உயர்கல்வி தகுதி மற்றும் பாராட்டுக்களை மட்டுமே கருத்தில் கொண்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 
 
கமல் புஷ்பகுமாரவை பொலிஸ் அத்தியட்சகராக பதவி இறக்கம் செய்ய தீர்மானித்த உயர்நீதிமன்றம் 134 பொலிஸ் அத்தியட்சகர்களின் நீதிமன்ற கட்டணத்தை செலுத்துமாறு கமல் புஷ்பகுமாரவுக.கு உத்தரவிட்டுள்ளது.
 
134 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் தாக்கல் செய்த மனுவில், தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதால், பொலிஸ் அத்தியட்சகர் கமல் புஷ்பகுமாரவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகப் பதவி உயர்வு செய்ததை இரத்துச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.
 
பொலிஸ் சட்ட விதிகளின்படி, பொலிஸ் அதிகாரி துணிச்சலான செயலைச் செய்திருந்தால் மட்டுமே, பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு பதவி உயர்வு வழங்க முடியும் என்பது தெளிவாகிறது  எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...