கொவிட் காரணமாக வருமானத்தை இழந்தவர்களுக்கு ரூ. 5,000 வழ ங்கப்பட்டுள்ளது இது அதிவேக நெடுஞ்சாலைக்கு வழங்கிய 850 கோடியினை விட விட நான்கு மடங்கு அதிகம்.

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக கூறுகையில், அரசாங்கம் திடீரென ஒரு ஒப்பந்தத்தை வெளியிட்டு மெகாடீலை பின்னுக்குத் தள்ள முயற்சிக்கிறது.

பாராளுமன்றம் திரும்ப கூட்டாவிட்டால், டெண்டர் நடைமுறை, தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு அறிக்கைகள் மற்றும் டெண்டர் குழுக்களின் அமைப்பு குறித்து கேள்வி கேட்காமல் அவர்கள் விரும்பியபடி மெகா ஒப்பந்தங்களுக்கு செல்ல முடியாது என்பது அரசாங்கத்திற்குத் தெரியும் என்று முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நேற்று (03) 'சமகி ஜன பலவேகய' ஏற்பாடு செய்த செய்தியாளர் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி