கொழும்பு டொரிங்டனில்

உள்ள தேசிய நூலகம் மற்றும் ஆவண காப்பக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டிடத்தின் கீழ்தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருவதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர். 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி