உக்ரைன் இராணுவத்தில் இணைந்து

ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்ட மற்றொரு இலங்கையர் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். 

ரஷ்யாவுக்கு எதிரான போர்க்களத்தில் உயிரிழந்த நான்காவது இலங்கையர் இவர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி கிழக்கு உக்ரைனில் மூன்று ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர் உயிரிழந்தனர்.

இதேவேளை, ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்ட 17 இலங்கையர்கள் உயிரிழந்ததை ரஷ்ய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி