1200 x 80 DMirror

 
 

பெக்கோ இயந்திரம்  ஒன்று

கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (23)  பலாங்கொடை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 
குறித்த பெக்கோ இயந்திரத்தை லொறியில் ஏற்றிக் கொண்டு சென்ற போது, ​​லொறி மலைப்பாங்கான வீதியில் பின்னோக்கி ஓடியது. இதன்போது லொறியில் ஏற்றப்பட்டிருந்த பெக்கோ இயந்திரம் அதன் சாரதியுடன்  கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளது.
 
சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி