உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கம் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியபோது பிடித்த படம்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ரணிலை சந்தித்தார்!