கெக்கிராவ கல்வி வலயத்துக்கு

உட்பட்ட ஆரம்ப பாடசாலை ஒன்றின் 35 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 5 வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களாவர்.
 
இதேவேளை குளவி தாக்குதலின் போது, ​​மாணவர்களைக் காப்பாற்ற முயன்ற சில ஆசிரியர்களும் பெற்றோர்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
 
பாதிக்கப்பட்ட அனைவரும் கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி