வேறு ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பதவியைப்

பெற்றுக் கொண்டமைக்கு எதிராக அமைச்சர்  கலாநிதி விஜயதாச ராஜபக்க்ஷ மீது நடவடிக்க மேற்கொள்ள கட்சி  தீர்மானித்துள்ளதாக  பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இந்த விடயம் முதலில் ஒழுக்காற்று சபைக்கு அனுப்பப்பட்டதாகவும் ஒழுக்காற்று சபையின் அறிக்கை அண்மையில் கட்சிக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

விஜயதாச ராஜபக்க்ஷ அவ்வாறு நடந்நு கொண்டது கட்சியின் அரசியலமைப்பை மீறும் செயலாகும் என ஒழுக்காற்று சபை தீர்மானித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி