ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளராக ரோஹித

அபேகுணவர்தன இன்று (07) நியமிக்கப்பட்டுள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளராக ரோஹித அபேகுணவர்தன இன்று (07) நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் செயற்குழு மற்றும் அரசியல் அசயற்குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அவர் நியமிக்கப்ட்டுள்ளார்.

இதேவேளை, அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன்படி செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி