இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு

இலங்கையர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற தகவல் வெளியாகவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போதைக்கு அடிமையான இந்தக் குழுவை நாசவேலைக்கு பயன்படுத்த ஏதேனும் குழு முயற்சி செய்ததா என்பதை கண்டறிய விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தச் சந்தேக நபர்களை அபு என்ற நபரே வழிநடத்தியதாக கூறப்பட்டாலும், அப்படிப்பட்டவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை.

இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என இந்திய பொலிஸார் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தமை தெரிந்ததே.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி