1200 x 80 DMirror

 
 

நாலரை வயதான சிறுவன் ஒருவனைத்

தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (05) அதிகாலை புல்மோட்டைப்  பகுதியில் வைத்தே  தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

weloya
45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களுமே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெலிஓயா கல்யாணபுர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான  நாலரை  வயதுடைய சிறுவன் பொலிஸ்  பாதுகாப்பில்  வைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி