2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு

செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16ஆம்  திகதிக்கு இடைப்பட்ட  காலத்தில்  நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16ஆம்  திகதிக்கு இடைப்பட்ட  காலத்தில்  நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதற்கான அறிவிப்பை வெளியிட்ட ஆணைக்குழு  நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள்  வேட்புமனுக்கள் கோரப்படும் என்று கூறியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி