Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

11,000க்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவு கொண்ட கொவிட் தடுப்பூசி!

T

The Leader Desk

மே 12, 2024 • 1:45 AM

 11,000க்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவு கொண்ட கொவிட் தடுப்பூசி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உயிரிழந்துள்ளதாக 2023 ஆம் ஆண்டில் ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இவற்றில் சுமார் 8,000 பேர் ஃபைசர் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டவர்களாவர்.
  • இவர்களில் 1,500 பேர் மட்டுமே அஸ்ட்ராஜெனெகாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
  • அஸ்ட்ராஜெனெகா தனது தடுப்பூசியைப் பற்றி "நம்பமுடியாத அளவுக்கு பெருமைப்படுகிறேன்" என்று கூறியது, ஆனால் இது ஒரு வணிக முடிவின் அடிப்படையில் செயற்படுத்தப்பட்டது.
எழுத்து அளவு:

உயிரிழந்துள்ளதாக 2023 ஆம் ஆண்டில் ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் சுமார் 8,000 பேர் ஃபைசர் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டவர்களாவர். இவர்களில் 1,500 பேர் மட்டுமே அஸ்ட்ராஜெனெகாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மூன்று பில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் வழங்கப்பட்ட பின்னர், ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா கொவிட் தடுப்பூசியை திரும்பப் பெற அந்த நிறுவனம் முடிவு செய்த பின்னர் இந்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

இதேவேளை மற்ற கோவிட் தடுப்பூசிகளுக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அஸ்ட்ராஜெனெகா தனது தடுப்பூசியைப் பற்றி "நம்பமுடியாத அளவுக்கு பெருமைப்படுகிறேன்" என்று கூறியது, ஆனால் இது ஒரு வணிக முடிவின் அடிப்படையில் செயற்படுத்தப்பட்டது.

அஸ்ட்ராஜெனெகாவைப் பற்றி கருத்து தெரிவிக்கும் வல்லுநர்கள் இது ஒரு சிறந்த தடுப்பூசி என்று இன்னும் கருதுகின்றனர்.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பெற்ற பிறகு உடலில் இரத்தக் கட்டிகளால் இறந்ததாக 81 குற்றச்சாட்டுகள் மட்டுமே உள்ளன, ஆனால் அதுவும் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை.

இந்த தடுப்பூசி மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது என்று அதை ஆதரிக்கும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மற்ற தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...