Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

பொலிஸாரை 10 கிலோ மீற்றர் துரத்தச் செய்த இளைஞன் பொலிஸில் சரண்!

T

The Leader Desk

ஜூன் 3, 2024 • 3:42 AM

 பொலிஸாரை 10 கிலோ மீற்றர் துரத்தச் செய்த இளைஞன் பொலிஸில் சரண்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சைலன்சர் பொருத்தியும் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்துவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
  • பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியிலும் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் 19 வயதுடைய இளைஞன், மோட்டார் சைக்கிளை தன்னுடன் எடுத்துச் சென்று பின்னர் சூரியவெவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
  • பொலிஸார் சுமார் பத்து கிலோ மீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளைத் துரத்திச் சென்று துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

சைலன்சர் பொருத்தியும் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்துவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் சுமார் பத்து கிலோ மீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளைத் துரத்திச் சென்று துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியிலும் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் 19 வயதுடைய இளைஞன், மோட்டார் சைக்கிளை தன்னுடன் எடுத்துச் சென்று பின்னர் சூரியவெவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞனின் கால் ஒன்று காயமடைந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் நிலையத்தைச் சென்றடைந்த இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...