Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

குட்டித் தேர்தலுக்குத் தயார்; ரூ. 10 பில். ஒதுக்கீடு

T

The Leader Desk

டிசம்பர் 9, 2022 • 1:17 PM

குட்டித் தேர்தலுக்குத் தயார்; ரூ. 10 பில். ஒதுக்கீடு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தின் 26ஆவது பிரிவின் பிரகாரம் இந்தத் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.
  • மாகாணசபைத் தேர்தல் வாக்கெடுப்புச் சட்டத்தின் பிரகாரம் மார்ச் 20ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட வேண்டும்.
  • அதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (08) அறிவித்ததுடன், மாகாணசபை மட்டத்தில் 2022 வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எழுத்து அளவு:

அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தின் 26ஆவது பிரிவின் பிரகாரம் இந்தத் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் வாக்கெடுப்புச் சட்டத்தின் பிரகாரம் மார்ச் 20ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட வேண்டும்.

அதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (08) அறிவித்ததுடன், மாகாணசபை மட்டத்தில் 2022 வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி 341 மாகாணசபைகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே, இந்தத் தேர்தலை நடத்துவது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதுடன், எதிர்வரும் நாட்களிலும் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபாய் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

குட்டித் தேர்தலுக்குத் தயார்; ரூ. 10 பில். ஒதுக்கீடு | Tamil Leader | We Lead the Nation