சிம்பன்சிக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
குறைந்த ஆக்ஸிஜன் அளவு காரணமாக, குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு மருத்துவ கவனிப்பு கொடுக்கப்பட்டது.
குரங்கு தனது குட்டியை அரவணைத்துக் கொள்வதற்காக அதனைத் தூக்கி எடுத்துக்கொள்வதைப் பார்த்துக்கொண்டிருந்த தானும் தன்னுடைய உதவி நிர்வாகியும் உணர்ச்சிவசப்பட்டதாக, மேற்படி உயிரியல் பூங்காவின் அதிகாரி டேனியல் டெக்கர், பீபீசிக்கு தெரிவித்தார்.


