Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் சந்தியா

T

The Leader Desk

டிசம்பர் 8, 2022 • 4:03 AM

உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் சந்தியா   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆர்வலர் சந்தியா எக்னெலிகொட இடம்பெற்றுள்ளார்.
  • இது உலகெங்கிலும் உள்ள மிகவும் ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்குமிக்க 100 பெண்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
  • தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவம் பொதுமக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தினார் என்பதன் அடிப்படையில், பிரகீத் எக்னெலிகொட விசாரணை செய்யப்பட்ட நிலையிலேயே, 2010ஆம் ஆண்டில் காணாமல்போனார்.
  • அன்றிலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்காக சந்தியா எக்னெலிகொட குரல் கொடுத்து வருகின்றார்.
எழுத்து அளவு:

ஆர்வலர் சந்தியா எக்னெலிகொட இடம்பெற்றுள்ளார்.

இது உலகெங்கிலும் உள்ள மிகவும் ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்குமிக்க 100 பெண்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவம் பொதுமக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தினார் என்பதன் அடிப்படையில், பிரகீத் எக்னெலிகொட விசாரணை செய்யப்பட்ட நிலையிலேயே, 2010ஆம் ஆண்டில் காணாமல்போனார்.

அன்றிலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்காக சந்தியா எக்னெலிகொட குரல் கொடுத்து வருகின்றார்.

2017ஆம் ஆண்டில், அவர் தனது பிரசாரங்கள் மற்றும் ஏனைய பணிகளுக்காக சர்வதேசத்தின் தைரியமான பெண்கள் விருதையும் பெற்றார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், தனது கணவர் காணாமல்போனதிலிருந்து, இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது, தமது அன்புக்குரியவர்களை இழந்த ஆயிரக்கணக்கான தாய்மார்கள் மற்றும் மனைவிகளுக்கு உதவி வருகின்றார்.

இந்தநிலையில் சந்தியா எக்னெலிகொட இடம்பெற்றுள்ள 100 பெண்கள் பட்டியலில், யுக்ரைனின் முதல் பெண்மணி, நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஈரானிய மலையேறும் பெண்மணி எல்னாஸ் ரெகாபி உட்பட்டவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

Join our WhatsApp group

Screenshot 2022 12 08 at 10.03.57 AM

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...