Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

பணிப்பெண்களுக்காக விசேட வேலைத்திட்டம்

T

The Leader Desk

டிசம்பர் 8, 2022 • 3:14 AM

பணிப்பெண்களுக்காக விசேட வேலைத்திட்டம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வகையில் விசேட முறைமையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தீர்மானித்துள்ளார்.
  • இதன்படி, வீட்டுப் பணிப்பெண்கள் தொடர்பான கண்டறிவதற்கான முறைமை ஒன்றைத் தயாரிக்குமாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.
  • அதற்கான வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு தொழிலாளர் ஆணையாளர் நாயகத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
எழுத்து அளவு:

வகையில் விசேட முறைமையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தீர்மானித்துள்ளார்.

அதற்கான வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு தொழிலாளர் ஆணையாளர் நாயகத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலின் போது இந்த திட்டத்தைத் தயாரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக வீட்டுப் பணியாளர்களாக வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்பப்படும் தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கையாளும் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும், உள்நாட்டில் வீட்டு வேலையாட்களைக் கண்டறிய எவ்வித வேலைத்திட்டமும் இல்லை. இதன்படி, வீட்டுப் பணிப்பெண்கள் தொடர்பான கண்டறிவதற்கான முறைமை ஒன்றைத் தயாரிக்குமாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.

“எல்லோரும் வெளிநாட்டில் வீட்டு வேலை செய்பவர்கள் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அவர்கள் துன்புறுத்தப்படுவது பற்றி தான் பேசுகிறார்கள். வெளிநாடுகளில் வீட்டு வேலை செய்பவர்களை விட உள்நாட்டில் வீட்டு வேலை செய்பவர்களே அதிகம். இதன் காரணமாக உள்நாட்டில் வேலை செய்யும் வீட்டு வேலையாட்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் பாதுகாப்பு மற்றும் பணி நிலைமைகள் தொடர்பில் விசேட முறைமையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது” என மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் குறிப்பிட்டார்.

Join our WhatsApp group

Screenshot 2022 12 08 at 10.03.57 AM

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...