Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

27 குழந்தைகள் தாய்மார்களுடன் சிறையில்

T

The Leader Desk

டிசம்பர் 6, 2022 • 7:49 AM

27 குழந்தைகள் தாய்மார்களுடன் சிறையில்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
  • இந்தக் கைக்குழந்தைகளில் 13 ஆண் குழந்தைகளும் 14 பெண் குழந்தைகளும் காணப்படுவதாத் தெரிவித்த டலஸ் எம்.பி, சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 90 ஆயிரத்து 360 கைதிகளில் 189 பட்டதாரிகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்தக் கைக்குழந்தைகளில் 13 ஆண் குழந்தைகளும் 14 பெண் குழந்தைகளும் காணப்படுவதாத் தெரிவித்த டலஸ் எம்.பி, சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 90 ஆயிரத்து 360 கைதிகளில் 189 பட்டதாரிகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ஏனையோரில் இரண்டாயிரத்து 294 பேர் பாடசாலைக் கல்வியைப் பெறாதவர்கள் என்றும் 12 ஆயிரத்து 817 பேர் தரம் ஐந்து வரை பாடசாலைக் கல்வியை மேற்கொண்டவர்கள் என்றும் குறிப்பிட்ட அவர், 17 ஆயிரத்து 62 பேர் தரம் ஐந்து பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் என்றும், 30 ஆயிரத்து 258 பேர் தரம் எட்டு பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் என்றும் தெரிவித்தார்.

தான் இந்தத் தகவல்களை முன்வைக்கக் காரணம் நமது நாட்டுக் கல்வி நிலையில் காணப்படும் பின்னடைவு மற்றும் கல்விக்கும் மக்களுக்கும் இடையில் காணப்படும் இடைவெளியைச் சுட்டிக்காட்டுவதற்காகும் என்றும் குறிப்பிட்ட அவர், இவ்விடயம் தொடர்பில் விஞ்ஞான ரீதியில் அவதானம் செலுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார்.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...