கூறப்படும் சிறுநீரக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்குளி – கஜீமா தோட்டத்தைச் சேர்ந்த பாய் என்றழைக்கப்படும் மொஹமட் பஸீர் மொஹமட் ரஜாப்தீன் (41 வயது) என்ற துணி வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே அவர் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அவரை கைது செய்துள்ளனர்.
ஒரு சிறுநீரகத்துக்கு ஒரு கோடி ரூபாய் முதல் 80 இலட்சம் ரூபாய் வரையில் வழங்குவதாகக் கூறி, கொழும்பு 14 மற்றும் 15 பிரதேசங்களில் வறுமை நிலையில் வாழும் நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணிடமிருந்து சிறுநீரகங்களை இவர் பெற்றுக்கொண்டுள்ளார் என்றும், ஆனால் அதற்கு ஒருவருக்கு தலா இரண்டரை இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மாத்திரமே பெற்றுக்கொடுத்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுநீரக வியாபாரி சிக்கினார்
T
The Leader Desk
டிசம்பர் 6, 2022 • 7:33 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கூறப்படும் சிறுநீரக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
- மட்டக்குளி – கஜீமா தோட்டத்தைச் சேர்ந்த பாய் என்றழைக்கப்படும் மொஹமட் பஸீர் மொஹமட் ரஜாப்தீன் (41 வயது) என்ற துணி வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
- கடந்த சில நாட்களாகவே அவர் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அவரை கைது செய்துள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

