Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

தீர்வுக்கு நீதியான முயற்சிகளை முன்னெடுத்தால் கூட்டமைப்பு ஆதரிக்கும் என்கிறார் சுமந்திரன்

T

The Leader Desk

டிசம்பர் 6, 2022 • 4:17 AM

தீர்வுக்கு நீதியான முயற்சிகளை முன்னெடுத்தால் கூட்டமைப்பு ஆதரிக்கும் என்கிறார் சுமந்திரன்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முயற்சிகளை முன்னெடுத்தால் மட்டுமே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கும் என்று நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்தது.
  • அர்த்தபூர்வமான அதிகாரப் பரவலுடன்கூடிய சமஷ்டி முறையிலான அடிப்படையில் இனப் பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
  • சமஷ்டி முறை அதிகாரப் பரவலாக்க நாடுகளே இன்று உலகில் பலம்வாய்ந்த நாடுகளாக இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர் 1926இல் பண்டாரநாயக்கவே முதலில் சமஷ்டி முறை குறித்து வலியுறுத்தினார் என்றும் சுட்டிக்காட்டினார்.
எழுத்து அளவு:

முயற்சிகளை முன்னெடுத்தால் மட்டுமே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கும் என்று நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்தது.

இதற்கு மாறாக, இவ்வாறான தீர்வுகள் வெறுமனே பூசி மெழுகுவதாக இருந்தால், அதற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்காது என்று, கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அறிவித்தார்.

அர்த்தபூர்வமான அதிகாரப் பரவலுடன்கூடிய சமஷ்டி முறையிலான அடிப்படையில் இனப் பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

சமஷ்டி முறை அதிகாரப் பரவலாக்க நாடுகளே இன்று உலகில் பலம்வாய்ந்த நாடுகளாக இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர் 1926இல் பண்டாரநாயக்கவே முதலில் சமஷ்டி முறை குறித்து வலியுறுத்தினார் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பலாலி, மட்டக்களப்பு விமான நிலையங்கள் மீதான வரி அகற்றப்பட்டால், உலகெங்கும் வாழும் தமிழ் மகள்ள உல்லாசப் பயணிகளாக வெளிநாட்டு நாணயத்துடன் நாட்டுக்குள் வருவார்கள் என்றும், சுமந்திரன் எம்.பி இதன்போது குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தீர்வுக்கு நீதியான முயற்சிகளை முன்னெடுத்தால் கூட்டமைப்பு ஆதரிக்கும் என்கிறார் சுமந்திரன் | Tamil Leader | We Lead the Nation