Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

‘நான் சுதந்திரக் கட்சியை விட்டுச்செல்ல மாட்டேன்”

T

The Leader Desk

டிசம்பர் 6, 2022 • 3:29 AM

‘நான் சுதந்திரக் கட்சியை விட்டுச்செல்ல மாட்டேன்”   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
  • பண்டாரநாக்க அவர்களின் கொள்கைகளை மதிக்கும் தான், அந்தக் கொள்கைகளைப் பின்பற்றும் எந்தவொரு கட்சிக்கும் ஆலோசனை வழங்கத் தயங்குவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
  • தான் பிறந்தது, வளர்ந்தது எல்லதம் சுதந்திரக் கட்சியுடனேயே என்றும் குறிப்பிட்டுள்ள அவர், கட்சிக்காகத்தான் தான் பல்வேறு தாக்குதல்களுக்கு ஆளானதாகவும் தான் உயிரிழக்கும் போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்துதான் உயிரிழப்பதாகவும் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தான் பிறந்தது, வளர்ந்தது எல்லதம் சுதந்திரக் கட்சியுடனேயே என்றும் குறிப்பிட்டுள்ள அவர், கட்சிக்காகத்தான் தான் பல்வேறு தாக்குதல்களுக்கு ஆளானதாகவும் தான் உயிரிழக்கும் போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்துதான் உயிரிழப்பதாகவும் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

பண்டாரநாக்க அவர்களின் கொள்கைகளை மதிக்கும் தான், அந்தக் கொள்கைகளைப் பின்பற்றும் எந்தவொரு கட்சிக்கும் ஆலோசனை வழங்கத் தயங்குவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று, தற்போது நிலவும் இரு தேசிய பிரச்சினைகளான சிறுவர் போஷாக்கின்மையைப் போக்குதல் மற்றும் இனரீதியிலான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கும் இந்நாட்டின் மூத்த தலைவியான ஆலோசனை வழங்கவும் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தவறான கொள்கைகளைப் பின்பற்றுவதால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மிகவும் மோசமான நிலைமைக்குச் சென்றுள்ளதென்றும் சுட்டிக்காட்டிய சந்திரிகா குமாரதுங்க, அக்கட்சியின் தற்போதைய தலைவர்கள் சுயநலவாதிகளாகக் காணப்படுவதோடு குறுகிய நோக்கங்களுக்காக கட்சியின் கொள்கைகளைக் காட்டிக்கொடுத்து வருகின்றனர் என்ற போதிலும், உண்மையான பண்டாரநாயக்க கொள்கைவாதிகள் இன்றும் அந்தக் கொள்கைகளைப் பாதுகாக்கப் பாடுபட்டு வருகின்றனர் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...