Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

LTTE யின் சைபர் தாக்குதல்! வீரர்கள் பாவம்!!

T

The Leader Desk

மே 18, 2020 • 7:06 AM

LTTE யின் சைபர் தாக்குதல்! வீரர்கள் பாவம்!!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இத்தாக்குதல் குறிப்பாக போர் கொண்டாட்டத்தை நோக்கமாகக் கொண்டது.
  • இருப்பினும், 2009 ஆம் ஆண்டில் புலிகள் நாட்டிலிருந்து முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்து பத்து வருடங்களுக்கும் மேலாகின்றது , இந்த ஹிரு செய்தியின் படி, விடுதலைப் புலிகள் இன்னும் செயற்பாட்டில் உள்ளார்களா என்பது சந்தேகமே.
  • ஆனால் இந்த செய்தியுடன் சமூகத்தின் முன் ஒரு கடுமையான பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இத்தாக்குதல் குறிப்பாக போர் கொண்டாட்டத்தை நோக்கமாகக் கொண்டது.

இருப்பினும், 2009 ஆம் ஆண்டில் புலிகள் நாட்டிலிருந்து முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்து பத்து வருடங்களுக்கும் மேலாகின்றது , இந்த ஹிரு செய்தியின் படி, விடுதலைப் புலிகள் இன்னும் செயற்பாட்டில்  உள்ளார்களா என்பது சந்தேகமே. ராஜபக்ஷ ஆட்சியின் போது எல்.ரீ.ரீ.யினரை  தோற்கடித்து போரில் வெற்றி பெற்றனர். ஆனால் இந்த செய்தியுடன் சமூகத்தின் முன் ஒரு கடுமையான பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஏனென்றால் போருக்கான தலைமை பங்கு வகித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தற்போது  நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்றபோது எல்.ரீ.ரீ.ஈ எவ்வாறு மீண்டும் செயற்பட முடிந்தது இது  சிக்கலான காரியம்.

இருப்பினும் விமானப்படை செய்தித் தொடர்பாளர் எல்.ரீ.ரீ.ஈ யால் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று அவர் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...