Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

அரசாங்கத்தின் குழப்பத்தை தீர்க்க தலையிடுமாறு GMOA விடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

T

The Leader Desk

மே 25, 2020 • 1:25 PM

அரசாங்கத்தின் குழப்பத்தை தீர்க்க தலையிடுமாறு GMOA விடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேசிய வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய விளம்பரத்தை நிறுத்த தலையிடுமாறு கோரி சுகாதார திணைக்களத்தின் பிரதி சுகாதார பணிப்பாளர் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
  • படைப்பாளிகள் என்று கூறிக்கொள்பவர்கள் அதை எதிர்த்து, போத்தலில் அடைக்கப்பட்ட பாலின் அவசியம் குறித்து வலியுறுத்தினர்.
  • உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அடங்கிய இந்த கடிதத்தை ஜனக சுனேத் பண்டார பொதுமக்களுக்கு காண்பிக்கப்படுவதற்கு முன்பு, வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனியவுக்கு அனுப்பியுள்ளார்.
எழுத்து அளவு:

தேசிய வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய விளம்பரத்தை நிறுத்த தலையிடுமாறு  கோரி சுகாதார திணைக்களத்தின் பிரதி  சுகாதார பணிப்பாளர் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

ஜனக சுனேத் பண்டார "தனிப்பட்ட கடிதம்" ஒன்றை வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனியவுக்கு அனுப்பி வைத்ததுடன் அதனை ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது போல, “போத்தலில் அடைத்த பால் " எவ்வாறு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மே 18 அன்று அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டியுள்ளளார்.

உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அடங்கிய இந்த கடிதத்தை ஜனக சுனேத் பண்டார பொதுமக்களுக்கு காண்பிக்கப்படுவதற்கு முன்பு, வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனியவுக்கு அனுப்பியுள்ளார். இக்கடிதத்தை அறிஞர்கள் குழுவும் படித்துள்ளனர். 

“அந்த நேரத்தில் ரூபவாஹினியில் தற்போதைய தலைவர், விளம்பரத்தில் இருந்து பால் மா போத்தலை அகற்றுமாறு முன்னாள் சுகாதார செயலாளர் வைத்தியர் நிஹால் ஜெயதிலகவை கேட்டுக் கொண்டார். படைப்பாளிகள் என்று கூறிக்கொள்பவர்கள் அதை எதிர்த்து, போத்தலில் அடைக்கப்பட்ட பாலின் அவசியம் குறித்து வலியுறுத்தினர்.

அவரது  அறிக்கையில் ஊடகங்களில் விளம்பரம் வெளியான பின்னர் சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் தங்கள் ஆட்சேபனையை எழுத்து பூர்வமாக தெரிவித்ததாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளை மேற்கோள் காட்டி ஜனக சுனேத் பண்டார வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனியவுக்கு அனுப்பியுள்ளார்.

பன்னாட்டு பால் மா விவகாரத்தில் தலையிடுமாறு ஜனக சுனேத் பண்டார எழுதிய கடிதத்தை கவனத்தில் கொண்டு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (ஜி.எம்.ஓ.ஏ) இதில் தலையிட்டுமுடிவுகளை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். பன்னாட்டு பன்னாட்டு பால் மா கம்பணிகளின் நிதியூடாக தங்கள் தேசிய கடமைகளில் பலர் தவறிழைத்துள்ளார்கள் என்ற சமூகக் கருத்து உள்ளது இதை ஜனாதிபதி தனிப்பட்ட கவனத்தில் எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.  

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...