Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஜனாதிபதி 'FAIL' தான் பசில் ராஜபக்ஷவால் விரைவில் வீட்டிற்குச் செல்ல வேண்டிவரும் – சிங்கலே ​ மெடில்லே தேரர் (வீடியோ)

T

The Leader Desk

ஜனவரி 7, 2021 • 3:56 AM

ஜனாதிபதி  'FAIL' தான் பசில் ராஜபக்ஷவால் விரைவில் வீட்டிற்குச் செல்ல வேண்டிவரும் – சிங்கலே ​ மெடில்லே தேரர் (வீடியோ)

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ இப்போது ஒர் ‘போர்ன் எகெய்ன்' கும்பல் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவால் சூழப்பப்பட்டிருப்பதாகவும், அந்தக் குழுக்களின் தேவைகளுக்கு ஏற்ப ஜனாதிபதி முடிவுகளை எடுக்கிறார் என்றும் அவர் கூறுகிறார்.
  • ஞானசர தேரரின் தற்போதைய பாத்திரத்தை கடுமையாக விமர்சித்த மடில்லே தேரர் பொது பலசேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசர தேரர் முஸ்லிம்களின் பணத்திற்கு விலை போய்விட்டதாகவும் தேசிய வேலைத்திட்டத்தை காட்டிக் கொடுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • ஜனாதிபதி ஒரு மாதத்திற்கு ஒரு முறை கூடும் சங்க ஆலோசனைக் குழுக்கூட்டத்திற்கு எங்களை அழைக்கமாட்டார் வஞ்சகம், துரோகம் செய்யும் தேரர்களையே அழைப்பார்.
எழுத்து அளவு:

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ இப்போது ஒர் ‘போர்ன் எகெய்ன்' கும்பல் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவால் சூழப்பப்பட்டிருப்பதாகவும், அந்தக் குழுக்களின் தேவைகளுக்கு ஏற்ப ஜனாதிபதி முடிவுகளை எடுக்கிறார் என்றும் அவர் கூறுகிறார்.

ஜனாதிபதி ஒரு மாதத்திற்கு ஒரு முறை கூடும் சங்க ஆலோசனைக் குழுக்கூட்டத்திற்கு எங்களை அழைக்கமாட்டார் வஞ்சகம், துரோகம் செய்யும் தேரர்களையே அழைப்பார். நாங்கள் உண்மையைச் சொல்லி விடுவோம் என பயப்படுகிறார்.

ஊடகவியலாளர் சமுதிக சமரவிக்ரமவுடன் இடம் பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

ஞானசர தேரர் பணத்திற்கு விலை போய்விட்டார்!

ஞானசர தேரரின் தற்போதைய பாத்திரத்தை கடுமையாக விமர்சித்த மடில்லே தேரர் பொது பலசேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசர தேரர் முஸ்லிம்களின் பணத்திற்கு விலை போய்விட்டதாகவும் தேசிய வேலைத்திட்டத்தை காட்டிக் கொடுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அலி சப்ரியின் சகோதரர் மாகல்கந்தே விகாரைக்கு​ ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள சென்றதாகவும் அச்சந்தர்ப்பத்தில் சமகி ஜன பலவேகயவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரும் அவருடன் இணைந்து சென்றதாகவும் தேரர் குறிப்பிட்டார்.

அவர்கள் இப்போது எங்களுக்கும் பணம் கொடுக்க முயற்சிக்கிறார்கள்.

பிடிதுவே சிறிதம்ம தே​ரரே தனது பிறந்த நாளில் கேக் வெட்டி சாப்பிட்டு சங்க ஒழுக்கத்தை சீரழித்தார்.

mnm

கேக் வெட்டி முகம் முழுக்க பூசிக் கொண்ட சிறிதம்ம தே​ரரே சாசனவின் வீழ்ச்சிக்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று கூறினார்.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...