Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஜப்பானில் இலங்கை பெண் மரணம் - வௌியான CCTV

T

The Leader Desk

ஏப்ரல் 7, 2023 • 8:35 AM

ஜப்பானில் இலங்கை பெண் மரணம் - வௌியான CCTV

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அடங்கிய சிசிரிவி கெமரா காட்சிகள் பெண்ணின் உறவினர்களின் சட்டத்தரணிகளால் வெளியிடப்பட்டுள்ளது.
  • இரண்டு வருடங்களுக்கு முன் விஷ்மா சந்தமாலி அவரது 33 ஆவது வயதில் உயிரிழந்திருந்தார்.
  • அவர் விசா நிபந்தனைகளுக்கு முரணாக தங்கியதால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டில் குடிவரவு பணியகத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
  • மார்ச் 6 ஆம் திகதி சந்தமாலியின் உடல்நிலை திடீரென மாறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

அடங்கிய சிசிரிவி கெமரா காட்சிகள் பெண்ணின் உறவினர்களின் சட்டத்தரணிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன் விஷ்மா சந்தமாலி அவரது 33 ஆவது வயதில் உயிரிழந்திருந்தார்.

அவர் விசா நிபந்தனைகளுக்கு முரணாக தங்கியதால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டில் குடிவரவு பணியகத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

2021 மார்ச் 6 ஆம் திகதி சந்தமாலியின் உடல்நிலை திடீரென மாறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது மரணத்திற்குப் பிறகு, விஷ்மாவின் சகோதரி வயோமி நிசங்சலா ஜப்பான் சென்று அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

அந்த முநைப்பாட்டில், தனது சகோதரியை அதிகாரிகள் கொன்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.

"இந்த வீடியோவைப் பார்த்து, எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன், மேலும் என் சகோதரிக்கு பெரும் அநீதி இழைத்ததை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்" என வயோமி நிசங்சலா தெரிவித்துள்ளார்.

 

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜப்பானில் இலங்கை பெண் மரணம் - வௌியான CCTV | Tamil Leader | We Lead the Nation