பங்களாதேஷ் வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனில் ஒரு பகுதியை மீளச் செலுத்த இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, 50 மில்லியன் அ. டொர்களை இலங்கை மீள செலுத்தியுள்ளது.

பங்களாதேஷ் மத்திய வங்கியானது அதற்கான தவணையை ஓகஸ்ட் 17ஆம் திகதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் 2021 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி