சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று செப்டெம்பர் 14 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம்

மேற்கொள்ள உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான முதல் மீளாய்வுக்காக இலங்கை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்