பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு

மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

அதன்படி, இலங்கை தனது முதல் தவணையை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் மற்றொரு தவணையை செப்டம்பர் மாதத்திலும் பங்களாதேஷுக்கு செலுத்த வேண்டும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி