கண்டி - மஹியங்கனை ´18 வளைவு´ வீதியின் 2வது கொண்டை

ஊசி வளைவு வாகன போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

கற்பாறைகள் மற்றும் மண் சரிவு காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரண்மாக அவ்வீதியை பயன்படுத்தும் வாகனங்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி