டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இலங்கையில்

கொள்வனவு செய்யப்படும் விமான டிக்கெட்டுகளின் விலையும் சுமார் 5 சத வீதமாக குறைந்துள்ளதாக கொழும்பில் உள்ள பல பயண முகவர்கள் தெரிவித்ததாக Sunday observer செய்தி வெளியிட்டுள்ளது.

economy கிளாஸ் கட்டணத்தில் குறைந்தபட்சம் ஐந்து சதவீதம் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்

கடந்த வார இறுதியில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கணிசமாக குறைந்தமை குறிப்பிடத்தக்கது

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி